சமஷ்டி என்பது கனவிலும் கிடைக்காது – சரத் வீரசேகர
புதிய அரசமைப்பிலும் ஒற்றையாட்சியே பேணப்படும். ஒற்றையாட்சியால் நாடு எந்தப் பேரழிவையும் சந்திக்கவில்லை. சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்…
ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று நடைபெறவுள்ளது. மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது எனக் கொழும்பு…
அரசுக்கு பேராயர் எச்சரிக்கை
எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் – குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கைக்காக, ஒரு சிலரின்…
இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்
இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ,…
யாழில் வீதியோரத்தில் நடராஜர் சிலை வைப்பு!
யாழ்., நல்லூர் – பாணாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் குப்பை போடுவதைத் தடுக்கும் நோக்குடன் நடராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. எனினும், அவ்வாறு சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பை…
கொழும்பு அரசியலில் தொடர் பரபரப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனத்…
கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு!
2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை முன்வைக்குமாறு பிரதான நான்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 76 அரசியல் கட்சிகளில் 72…
மணல் ஏற்றி வந்த 25 சந்தேக நபர்கள் கைது
வாழைச்சேனை காவற்துறை பிரிவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இருபத்தைந்து (25) சந்தேக நபர்களும், இருபத்தைந்து (25); வாகனங்களும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை…
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்!
கொழும்பு, மஹரகம அபேக்ஷ புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் வசந்த திஸாநாயக்க, தனது 58 ஆவது வயதில் காலமானார். திடீர் உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு…
அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக அபராதம்
புத்தாண்டு காரணமாக வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கையினை மாவட்ட மட்டத்தில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் தலைவர், சாந்த திஸாநாயக்க இதனை…
