கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,772 ஆக அதிகரிப்பு
நாட்டில் நேற்றைய தினம் 177 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 93,772 ஆக அதிகரித்துள்ளது. பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய…
மாகாண சபைத் தேர்தல் வெகுவிரைவில் நடக்கும் !
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் தெளிவான தீர்மானத்தை எடுத்துள்ளது. அதற்கமைய புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேலும் காலம் தாழ்த்தாமல் வெகுவிரைவாக தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில்…
2.5 மில்லியன் இலஞ்சமாக பெற முயன்ற இருவர் கைது
மொறட்டுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையென்றின் பிக்குவிடமிருந்து 2.5 மில்லியன் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முயன்ற குற்றச்சாட்டுக்காக இருவரை கொழும்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்….
18 வயது பூர்த்தியான அனைவருக்கும் தடுப்பூசி- ஜோ பைடன்
அமெரிக்காவில் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா…
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து
தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்காக பஸ் சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பயணிகளுக்கு தடைகளின்றி போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்…
சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 சீனர்கள் கைது
பம்பலப்பிட்டி, லோரிஸ் வீதி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத சூதாட்ட விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சீனப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டி மற்றும் பம்பலப்பிட்டி காவல்துறையினர்…
அணுசக்தி குறித்து உலக நாடுகளுடன் ஈரான் பேச்சு
2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரானும் முக்கிய உலக வல்லரசுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஈரான், சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய…
தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன் – சிறிதரன் கேள்வி
இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில்…
ஹக்கல பாரவூர்தி விபத்தில் தப்பியோடிய சாரதி கைது
அண்மையில் ஹக்கல பிரதேசத்தில் ஏற்பட்ட பாரவூர்தி விபத்து தொடர்பில் அதன் சாரதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதியன்று பாரவூர்தியொன்று முச்சக்கர வண்டியொன்றின்மேல் கவிழ்ந்து…
யாழ்ப்பாண ரவுடிகளால் வவுனியாவில் வாள்வெட்டு !
யாழில் இருந்து வெள்ளை வானில் வாள்களுடன் வருகை தந்த குழு ஒன்று இரு வீடுகளுக்குள் புகுந்து உடமைகளை சேதப்படுத்தியுள்ளதாக வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று…
