39 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 588 பேர் திவுலபிட்டிய – பேலியகொட…

காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக சிறிய…

இந்த புனித நாளில் கருணை இதயங்களில் உறுதியாக விளங்க வேண்டும் – பிரதமர்

கிறிஸ்மஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும் இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் இன்று…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும்- ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான…

மனித உரிமை மீறல்களுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் – சம்பந்தன்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்கும் அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற…

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் வழிபாடுகள்

நத்தார் விசேட திருப்பலி யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களின நத்தார் விசேட திருப்பலி யாழ் மரியண்ணை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது தற்கால சூழ்நிலையை கருத்தில்…

சுகாதார விதிமுறைகளை மீறிய 54 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 54 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக…

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

அனுராதபுரம் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். நேற்றிரவு 11 மணியளவிலேயே இந்த கைது நடவடிக்கையானது இடம்பெற்றுள்ளது. கைதான நபர்கள்…

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை யாப்பில் உள்ளடக்குவதற்கான கலந்துரையாடல்

உணவை முதன்மையாக கொண்ட தகவல் மற்றும் நடவடிக்கைகளுக்கான இலங்கை வலயமைப்பினால் (FIAN SRI LANKA) பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை (ESCR) யாப்பில் உள்ளடக்குவதற்கான முன்மொழிவுகளை…