யாழ் மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தினமான இன்று தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு
2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தோனேசியாவின்…
சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
2004ம் ஆண்டு டிசெம்பர் 26ம் திகதி இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்திற்கு இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. சுனாமி அனர்த்தத்தினால் உயிாிழந்தோரை நினைவூட்டுமுகமாக இன்று காலை 9.25 முதல்…
139 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 139 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 31…
சிறைச்சாலை கலவர விசாரணையில் திருப்பம்
மஹரசிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டுப்பேர் துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாகவே உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலை கலவரம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது…
குளத்தில் மூழ்கி காணாமல் போனவரை தேடும் பணிகள் தீவிரம்
கிளிநொச்சி கல்மடுக் குளத்தில் மூழ்கி காணாமல் போனவரை தேடும் பணிகள் தொடர்கின்றன. நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றிருந்த நிலையில்…
ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளை துணி கட்டி போராட்டம்
ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வெள்ளை துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று கல்முனை பிரதான வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளர்…
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்
மாத்தறை – திக்வெல்ல – யோனக்கபுர கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த பகுதிகளில்…
புத்தூரில் ஒருவர் குத்தி கொலை
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் புத்தூர் சந்தி, பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியால்…
திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல்
வீட்டுத்தோட்ட காணிகளை அடையாளப்படுத்தல் மற்றும் வரைபடமாக்கல் ஆய்வு வேலைத்திட்டத்தில் பணியாற்றிய காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப்பயன்பாட்டு…
