மட்டக்களப்பு நகருக்குள் தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு
மட்டக்களப்பு நகருக்குள் நேற்றிரவு (22) தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்றிரவு பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த தாதிய உத்தியோகத்தர் மீது…
எம்.சி.சியிலிருந்து நாட்டை மீட்ட பெருமை ஜனாதிபதியை சாரும்
எம்.சி.சி. ஒப்பந்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த பெருமை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தையே சாரும்,நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை எமது அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது என பொதுஜன பெரமுன காரியாலயத்தில்…
ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க ஒருவாரம் காலக்கெடு
2021 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக்கம்பனிகளுக்கு ஒருவார…
அக்கரபத்தனை தவிசாளருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம்
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர்…
பிரித்தானிய விமானங்களுக்கு இலங்கையில் தடை
பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுடனான விமான சேவையை இடைநிறுத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அறிய முடிகின்றது. புதிய…
ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் திறப்பு
புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவால் கடந்த…
கொரோனா தடுப்பு மருந்து ; ரஷ்யாவில் இருந்து கொண்டுவர தீர்மானம்
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பாக எதிர்வரும் வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் வாரம் ரஷ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க…
இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு கட்டணம் இல்லை
இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என…
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பட்டினியில் தவிப்பு
வவுனியாவில் கொரோனா தனிமைப்படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசால் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படாதமையால் அந்த குடும்பத்தினர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்தவாரம் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும்…
மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் கொரோனா பரவவும் அபாயம்
எதிர்வரும் விடுமுறை நாள்களில் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு…
