பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை…
யாழில் பாரிய அளவு கஞ்சாவுடன் ஒருவர் கைது!
மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமுனை கடற்பகுதியில் வைத்து கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட இக் கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடம் இருந்து…
திறன் நயப்பு விழா!
கம்பர்மலை வித்தியாலயம்-கொம்மந்தறயைச் சேர்ந்த செல்வன். வரோதயன் மற்றும் செல்வி.மதுரா அவர்களது கல்வி திறன் நயப்பு விழா நேற்று 22.07.2023 சனிக்கிழமை வில்லெஜ் ஹொட்டலில், இடம்பெற்றது. திரு.அனந்தராஜ் தலைமையில்…
ரயில் லொறியுடன் மோதி விபத்து!
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த Intercity AC ரயில், ரயில் கடவையை கடந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில்…
யாழ். பல்கலையில் கறுப்பு ஜுலை நினைவேந்தல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன் பொழுது…
இணையவழி கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!
இணையவழி விண்ணப்ப முறைமையின் மூலம் சுமார் 35 ஆயிரம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், இதுவரை 3 ஆயிரத்து 700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு…
இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்!
உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது….
வீடு புகுந்த வாள்வெட்டு கும்பல்; 21 வயது பெண் எரித்துக் கொலை! சிறுவர்கள் உட்பட 9 பேர் காயம் வவுனியாவில் சம்பவம்
வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ மூட்டியதில் 21 வயதுடைய பெண் ஒருவர்…
Mrs Earth 2023 சர்வதேச போட்டியை வென்ற இலங்கையர்!
பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth 2023 சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். சஷ்மி திசாநாயக்கா Mrs Earth சர்வதேச பட்டத்தை…
இதுவே ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பு! அலி சப்ரி
வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் என வெளிநாட்டலுவல்கள்…
