பண்டிகை காலத்தில் மக்கள் பாதுகாப்புக்காக விஷேட செயற்பாட்டு அறை!
பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பண்டிகைக் காலம் முடியும்…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞன் பலி- வவுனியாவில் சம்பவம்!
வவுனியா – செட்டிகுளம் – வீரபுரம் பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா, தவசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞன்…
இணையத்தளம் மூலம் மோசடி- அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
இணையத்தளம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதாகக் தெரிவித்து பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. எனவே இது…
அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி!
அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…
இன்றைய வானிலை அறிக்கை!
ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய…
யாழ். பல்கலையில் புதிதாக 3 பேர் பேராசிரியர்களாக நியமனம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில்…
தமிழருக்கான தீர்வை வலியுறுத்தி சீமானுடன் கலந்துரையாடல்!
தமிழர் தேசம், தமிழர் இறைமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் தமிழகம் சென்றுள்ளனர். இந்தநிலையில் இன்றையதினம்…
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்- பிரதமர் ஹரிணி அமரசூரிய!
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதில்…
Rebuild Sri Lanka நிதியத்திற்கு 4.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி!
Rebuild Sri Lanka நிதியத்திற்கு இதுவரையில் 4,286 மில்லியன் ரூபாவுக்கும் (4.2 பில்லியன் ரூபா) அதிகமான நிதி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்…
வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி நீக்கம் செய்யப்பட்டமை நியாயமற்ற செயலாகும்- எதிர்க்கட்சி தலைவர்!
சுகாதாரத் துறையில் நிலவிவரும் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்திய வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி நீக்கம் செய்யப்பட்டமை நியாயமற்ற செயலாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
