17 ஆண்டுகளுக்குப் பின்பு இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து போட்டி!

17 ஆண்டுகளுக்குப் பின்பு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) போட்டியை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில்…

‘வடக்கின் சமர்’- வெற்றி வாகை சூடியது சென் ஜோன்ஸ் கல்லூரி!

‘வடக்கின் சமர்’ என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு இடையிலான 118 ஆவது கிரிக்கெட் போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி ஒரு ஓட்டங்களால்…

ஓய்வை அறிவித்தார் ஸ்டீவ் ஸ்மித்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய…

இன்று ஆரம்பமாகும் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்!

19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. 2023 ஆம் ஆண்டு அறிமுகமான 19 வயதுக்கு உட்பட்ட…

07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இலங்கை அணி!

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. Nelsonஇல் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய…

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் தமிழக வீரர் குகேஷ்!

உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான…

முதல் T20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை

நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில்…

மே.இ.தீவுகளை வீழ்த்திய இலங்கை!

அணித் தலைவர் சரித் அசலங்கவின் வழி நடத்தலுடன், நேற்றைய தினம் கண்டி, பல்லேகல மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்…

46 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்திய அணி! நியூசிலாந்து அபாரப் பந்துவீச்சு!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்து மோசமான சாதனையைப் படைத்திருக்கிறது. பெங்களூருவில் மழையால் முதல் நாள் ஆட்டம்…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை!

நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (26) காலியில் ஆரம்பமாகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட…