இலங்கையிடம் வீழ்ந்தது நியூசிலாந்து அணி!
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது….
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருட தடை!
அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை விதிக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது….
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவராக ஜெய்ஷா தெரிவு!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக உள்ள நியூசிலாந்ததைச் சேரந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர்…
பாரிஸ் ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்தைப் பெற்ற இலங்கையர்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷனா அரையிறுதிக்குத் தகுதி பெற முடிந்தது. அருண பங்கேற்ற போட்டி உள்நாட்டு நேரப்படி…
இலங்கை அணியில் மொகமட் சிராஸ்
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி-20 போட்டியில் களத்தடுப்பின்போது, இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன தோள்பட்டையில் காயமடைந்திருந்தார். இதன் காரணமாக…
இலங்கையை வந்தடைந்தார் விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 2ஆம் திகதி…
இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை!
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான சிறந்த கலாச்சார ஆடைகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதன்போது 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையின்…
இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் வீரர்!
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் தலைவர் சொய்ப் மாலிக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்,…
நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கும் ஒலிம்பிக் போட்டிகள்!
ஒலிம்பிக் வரலாற்றில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகமாக இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு இன்று ஆரம்பமாகின்றது. இம்முறை ஒலிம்பிக்…
இந்திய தொடரில் இருந்து நீக்கப்பட்ட மற்றுமொரு வீரர்!
பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் துஷார, இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார். நேற்றிரவு (24) இடம்பெற்ற பயிற்சியின்…
