மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை- வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு விசா நீடிப்பு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது….
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது!
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும்…
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கம்!
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார். இந்த…
எரிபொருள் விலை அதிகரிப்பு- நாமல் காட்டம்!
எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை அரசாங்கம் மக்கள் மீது சுமத்த எத்தனிப்பதான சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா…
மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிக்காக புதிய திட்டம்!
மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப்…
டீசல் விலை உயர்ந்த போதிலும் பேருந்து கட்டண திருத்தத்தில் மாற்றம் இல்லை!
டீசல் விலை உயர்ந்த போதிலும், அது பேருந்து கட்டண திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்….
இரத்மலானை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!
இரத்மலானை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற…
பொதுமக்களுக்கான விழிப்புணர்வு அறிவிப்பு!
அஸ்வெசும பயனாளிகளிடம் அநாமதேய தொலைபேசி அழைப்பு எடுத்து தங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், தங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இலக்கத்தினை தெரிவிக்குமாறு கோருகின்றார்கள். அதன் உண்மைத் தன்மை…
3,700 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு இன்று விநியோகம்!
3,700 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு இன்று விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் மொத்தம் 7,900…
பெண் ஒருவரின் சடலத்தை அவமரியாதை செய்தமைக்கான ஆதாரங்கள் உறுதியாகவில்லை என தெரிவிப்பு!
நுவரெலியா – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில் பெண் ஒருவரின் சடலத்தை அவமரியாதை செய்தமைக்கான எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை என வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது….
