1000 ரூபா வழங்கினால் 13 நாட்கள் மாத்திரமே வேலை!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் பட்சத்தில் 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில தொழிற்சங்கங்களே கூறி…

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி- நாகேந்திரபுரம் பிரதேசத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாகேந்திரபுரம் பகுதியில் நெல் அறுவடை செய்வதற்கு வந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்….

இலங்கை மக்களை இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு பணிப்பு!!

இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஆய்வின்…

பொன்னம்பலம், துரையப்பா, மெளலானா ஆகியோர் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் – மகிந்த ராஜபக்ச

இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் தோற்றம் பெற வேண்டுமாயின் இளம் தலைமுறையினர் மத்தியில் பொன்னம்பலம், துரையப்பா, மெளலானா ஆகியோர் மீண்டும் தோற்றம் பெற வேண்டும். ஜனாதிபதி…

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய பெண்ணுக்கு கொரோனா

கொழும்பில் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. “கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் அவர் பி.சி.ஆர் மாதிரிகளை…

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவுக்கு சீனா வழங்கிய பதில்

யாழ்.குடாநாட்டுக்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில் சர்வதேச விலை மனு கோரல் நடைமுறைகளுக்கு அமையவே இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு…

கொரோனா – முன்னாள் சபாநாயகர் காலமானார்

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் லொக்கு பண்டார இன்று மாலை காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 81. கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில்…

முழுமுடக்கத்துக்கு நாடு வரவுள்ளது – அதிகரிக்கும் அவலம்

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவது அவசியம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அல்லது ஆகக்குறைந்தது ஓரளவுமுடக்கலையாவது நடைமுறைப்படுத்தாவிட்டால் எதிர்வரும் வாரங்களில்…

பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. தற்போது மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சவளக்கடை, மத்தியமுகாம், நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைகள்…

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி!

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல கட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்த பல்கலைக்கழக மானிய ஆணையகம் நடடிவடிக்கை எடுத்துள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இந்த…