பழுகாமத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பவீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம்ழுகாமத்தில் உள்ள இன்று (புதன்கிழமை) காலை மீட்கப்பட்டது. திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய…
20ஆவது திருத்த சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் சம்பந்தன் மனுத்தாக்கல்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அத்தோடு, இன்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்…
கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருடன் இரா.சாணக்கியன் கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இண்டிக அனுரத்த ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல்…
2020ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பாக மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2020 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…
இரத்து செய்யப்பட்ட முக்கிய வர்த்தமானி
இலங்கை அரசாங்கத்தால் கடந்த 10 ஆம் திகதி வெளியிட்ட 2192/36 இலக்க வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித உறுதிப்பத்திர ஆவணங்களும் இன்றி,…
தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்கள்
தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படையில்…
சிறப்பு அறிக்கையாளரை இலங்கைக்கு நியமிக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெனீவாவில் வலியுறுத்து
“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமித்து, அவர் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பதிவுசெய்து உலகிற்கு அறிவிக்க…
சம்மாந்துறையில் இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கி, கத்தி மீட்பு
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பிரிவிலுள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று…
20வது திருத்த வரைபிற்கு எதிராக மனு
முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபிற்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 20வது திருத்தத்தை வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியாது…
இளவாலையில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு!
யாழ் இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருள்கள்நேற்று கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவை…
