சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

இன்று (25) மாலை தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். ஸ்ரீ விசுத்தாராம லுனாவ விகாரையின் பெரஹெர ஊர்வலம்…

கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய 8747பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த 251 பேர் உள்ளடங்களாக…

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை மற்றும் மகன் கைது!

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர், மாதம்பே தெமட்டபிட்டிய பிரதேசத்தில் வைத்து நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 22ஆம் திகதி மாதம்பே…

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்!

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக்…

யாழில் யானைகளுடன் நடந்த பிரமாண்ட ஊர்வலம்!

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர்கள் சபை நடாத்தும் மார்கழி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மார்கழி பெருவிழாவை ஒட்டி வைத்தீஸ்வரன்…

இணையவழி ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரிப்பு!

பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து பண மோசடி செய்யப்படுவதாக முறைப்பாடுகள்…

வட மாகாண ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டில் தீர்வு- நா.வேதநாயகன்!

வடக்கு மாகாண ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தீர்வு காண எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,…

வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் பெயர் பட்டியல் பொலிஸாரிடம் வழங்கப்படும்- தேர்தல் ஆணைக்குழு!

வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதாவது,…

ரயில் பயண அட்டையில் புதிய மாற்றம்!

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர், தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக…

தம்பதியினர் மீது துப்பாக்கி சூடு- கணவன் உயிரிழப்பு!

இனந்தெரியாத நபர்களால் தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில்…