சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இந்திய இழுவை படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை (23)…
பேருந்தை மறிக்கமுற்பட்ட நபர் விபத்தில் பலி!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் பேருந்தில் மோதிய நபரும்…
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
2024 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 2,400 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் மற்றும் கண்டி…
வாக்காளர்களை தவறாக வழிநடத்த வேண்டாம்! தேர்தல்கள் ஆணைக்குழு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினர் நடத்தும் கருத்துக்கணிப்புகளால் வாக்காளர்கள் செல்வாக்கு பெறவோ அல்லது தவறாக வழிநடத்தப்படவோ வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது….
நாட்டின் சில இடங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு…
வரி அதிகாரிகள்போல் மோசடி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தனிநபர்கள் வரி அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு,…
அதிகரிக்கும் தேர்தல் முறைபாடுகள்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தேர்தல் சட்ட விதிகளை…
சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியான செய்தி தவறானது! ரஞ்சித் ரூபசிங்க தெரிவிப்பு!
புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர்…
பரிசுப் பொதியில் போதைப்பொருள் கடத்தல்!
இத்தாலியில் இருந்து கொழும்பில் உள்ள பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றின் ஊடாக அனுப்பப்பட்ட பரிசுப் பொதி ஒன்றில் இருந்து 30 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருள்…
ரணில் வெளியிட்ட சொத்து விபரத்தை பொது மக்கள் நம்பப்போவதில்லை: சுனில் ஹந்துநெத்தி
ஜனாதிபதியானதும் அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் குறித்து முதலில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி…