வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிப்பதற்கு வலை போடப்பட்டுள்ளது! ரஞ்சித் சியாம்பலாபிட்டிய!
புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்….
அபராதத் தொகையை அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை முன்வைக்க அனுமதி!
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகையை அதிகரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்…
ரணில் தலைமையிலான அரசு மீளவும் தோற்றம் பெற வேண்டும்! திஸாநாயக்க வலியுறுத்துகிறார்!
இலங்கையின் எதிர்காலத்துக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசு மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்…
ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இலங்கை தமிழர்!
பிரான்ஸ் முழுவதும் பயணிக்கும் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் பாக்கியம் இலங்கை தமிழரான தர்ஷன் செல்வராஜாவுக்கு கிடைத்தது. இவர் பிரெஞ்சு கலாச்சார பாரம்பரியமாக கருதப்படும் பாண் உற்பத்தி…
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு தடை விதித்த நீதிமன்றம்!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை,…
பெண்ணிடம் முறையற்ற விதத்தில் நடந்தவர் அடித்து கொலை!
பொத்துபிட்டிய பின்னகொடெல்ல பிரதேசத்தில் கடந்த 11ஆம் திகதி பெண் ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொண்ட நபர் ஒருவரை, அந்த பெண் தனது கணவர் மற்றும் மற்றுமொரு…
ஹெரோயினுடன் அரச கல்விசாரா ஊழியர் ஒருவர் கைது!
நேற்று (15) மாலை வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதிமலுவ விகாரைக்கு அருகில் 210 கிராம் ஹெரோயினுடன் அரச பாடசாலையின் கல்விசாரா ஊழியர் ஒருவர் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவின்…
தலவாக்கலையில் மாயமான சிறுவர்கள் – தேடுதல் வேட்டையில் பொலிஸார்!
தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14.07.2024)…
குறைக்கப்பட்ட உணவு பொருட்களின் விலை!
மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சோறு மற்றும் கறி, ப்ரைட் ரைஸ்மற்றும் கொத்து என்பவற்றின் விலை…
நீர் கட்டணத்தின் மீளாய்வுக்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை!
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் தேசிய நீர் வழங்கல்…