ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஜனநாயகத் தமிழ்த்…

சூரியன் சின்னத்தின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது!

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் தேர்தல் பிரசாரச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் துண்டுப் பிரசுரங்களுடன் இன்று புதன்கிழமை கைது…

விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி?

பலாலி உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்…

இலங்கையின் சுற்றுலா பயணிகளின் வருகையில் பாதிப்பில்லை!

அறுகம்பே சுற்றுலா வலயத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வழமைக்கு மாறான எந்தக் குறைவும் இல்லையென்று பிரதேசவாசிகள் மற்றும் சுற்றுலா பணிகளில் ஈடுபடுபவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சில இஸ்ரேலிய…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரி இலங்கை மின்சார சபைக்கு இன்று (28) அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….

இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் கொழும்பு – காங்கேசன்துறை ரயில்!

கொழும்பு – கோட்டை முதல் காங்கசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன்…

எல்பிட்டிய தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

29 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழு ஒன்றும் போட்டியிடும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு…

நாளை வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் நாளை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய தேர்தல்கள்…

தமிழ் மக்களுக்கு எதிராக அமெரிக்கா ஒருபோதும் செயல்படாது: ஜூலி சங் தெரிவிப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறான…

மக்களை மடையராக்கும் தமிழ்த் தேசியத் தரப்பினர்

வேட்பாளர் சந்திரகுமார் குற்றச்சாட்டு! “தமிழ்த் தேசியம் சார்ந்த அனைவருமே மக்களைச் சிறிதளவும் சிந்திக்க விடாது அரசியலைச் செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உள்ள போதும் அவர்கள் பிரச்சினைகளை…