ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் – இத்தாலி அணி வெற்றி

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ)…

டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பானில் திடீர் அவசரநிலை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது….

இங்கிலாந்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது சட்டரீதியாகக் கட்டாயமில்லை என்ற நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. அந்தநாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் புதிய கட்டுப்பாடுகளை நேற்று (05) அறிவித்தார். இதன்படி கடந்த…

கல்கிசை சிறுமி விவகாரம்: இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட இருவர் கைது!

கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவர் இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்களில்…

வரலாறு காணாத வெப்பம் – 134 போ் பலி!

கனடாவில் நிலவி வரும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக, அந்த நாட்டின் வான்கூவா் நகரில் 134 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அந்த நகர காவல்…

மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் வைத்தியசாலையில் அனுமதி

மலேசியாவின் பிரதமர் முஹைதீன் யாசின் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின், நேற்று…

சமாதானத்தை விரும்பும் பாக்.செயற்பாட்டாளர் கொலை!

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ஜம்மு-காஷ்மீருடன் ஒன்றிணைக்க விரும்பிய முக்கிய தேசியவாத அரசியல் ஆர்வலரும், மத நம்பிக்கையளருமான வைத்தியர் குலாம் அப்பாஸ் கொல்லப்பட்டார். அவர் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டதை…

பிரித்தானிய சுகாதார செயலாளர் பதவி விலகினார்

தனது சக ஊழியரை முத்தமிட்டதன் ஊடாக சமூக இடைவெளியை மீறிய காரணத்தால் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள்…

அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 99 பேர் மாயம்

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன், பலர் காணாமல் போய் உள்ளதாக சர்வதேச…

நடேசன் – பிரியா தம்பதிகளுக்கு இணைப்பு வீசா

அவுஸ்ரேலியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த நடேசன் – பிரியா தம்பதிகளுக்கு அந்நாட்டின் இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்….