பிரித்தானியாவில் 100 குழந்தைகள் வரை பாதிப்பு!
கொரோனா வைரஸுடன் தொடர்புபட்ட ஒரு அரிய அழற்சி நோயால், பிரித்தானியாவில் 100 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மற்றையவர்கள்…
நியூஸிலாந்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்
நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்பட்ட நியூஸிலாந்தில், மதுபான…
கொரோனா ஆராட்சிகளை முடக்கும் சீனா
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் நிறுவனங்களை சீனாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் இணைய ஊடுருவிகள் குறிவைப்பதாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அமெரிக்காவின்…
லெபனான் நான்கு நாட்களுக்கு முடக்கம்
கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, லெபனான் நான்கு நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இரண்டு மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை…
பிரிட்டனின் இறப்பு எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக பிரிட்டனின் இறப்பு எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, சுமார் 10,000 பேர், பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸால் தொற்றால் இறந்துள்ளதாக,…
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை, சீனா வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்ட குறித்த பட்டியலில் அமெரிக்காவினால் தயார்…
ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவே வெளியேறிய ட்ரம்ப்
ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த கேள்வியினால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவே வெளியேறிய சம்பவம் பல ஊடகங்களிலும் தற்போது தலைப்பு செய்தியாகியுள்ளது. வொஷிங்டன்…
வுஹான் நகரில் உள்ள, மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை
கொரோனா வைரஸ் தொற்றின் மையப் பகுதி என கூறப்படும் சீனாவின் வுஹான் நகரில் உள்ள, மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா…
இந்த வருட இறுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் வெடிக்க வாய்ப்பு
இந்த வருட இறுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் வெடிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’ என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரிலிருந்து…
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ள கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள்
கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன. கொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இந்த…
