லிவிவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் – மூவர் உயிரிழப்பு

மேற்கு உக்ரைனின் லிவிவ் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் ஏறக்குறைய மூன்று பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும்,…

ஒடிசா ரயில் விபத்தில் உரிமை கோரப்படாத உடலங்கள்

இந்தியாவில் ஏறக்குறைய 293 பேரைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து, ஒரு மாதத்திற்குப் பின்னர் 50 க்கும் மேற்பட்ட உடல்கள் உரிமை கோரப்படமால் இருப்பதாகத்…

தென்னாபிரிக்காவின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு – 16 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவின்  ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு ஏற்பட்டதனால் 24 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குடியிருக்கும்…

பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர்

பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில்  கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி பிரான்ஸிற்குச் செல்லவுள்ளார். இந்நிலையில், இந்திய இராணுவத்தினர் பிரெஞ்சு படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் எனவும், அணிவகுப்பில்…

2023 இன் உலகளாவிய அமைதி குறியீட்டில் ஐஸ்லாந்துக்கு முதலிடம் – இலங்கைக்கு 107 ஆவது இடம்

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் வருடாந்திர தரவரிசையைத் தொகுத்து,2023 இன் உலகளாவிய அமைதி குறியீட்டை வெளியிட்டுள்ளது. இது சிட்னியை தளமாகக் கொண்ட…

நேட்டோ உச்சி மாநாட்டுக்காக சிறப்பு படைகளை அனுப்பும் போலாந்து

எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் லிதுவேனியாவின் தலைநகரான வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு இம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து…

ஜப்பானின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு

சுனாமியால் சிதைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கழிவு நீரை கடலில் விடுவதற்கான ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்திற்கு உட்பட்டது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு…

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றும் மன்ப்ரீத் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார்…

டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலியை வடிவமைக்கும் மெட்டா

டுவிட்டர் செயலிக்கு போட்டியாக மெட்டா “திரெட்ஸ்” என்ற பெயரில் புதிய செயலியை நாளை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டிலிருந்த…

அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் துப்பாக்கி சூடு – நால்வர் பலி

அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் இனந்தெரியத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நேரப்படி, நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் செஸ்டர் அவென்யு…