பிரேசிலில் கனமழை – 11 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ள தாகவும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும்…
ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே காணாமல் போன புலம்பெயர்ந்தோர்
செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு மூன்று புலம்பெயர்ந்த படகுகளில் பயணம் செய்த ஏறக்குறைய 300 பேர் காணாமல் போயுள்ளதாக புலம்பெயர்ந்தோர் உதவி குழு நேற்று தெரிவித்துள்ளது….
சீனாவில் சிறுவர்கள் பாடசாலையில் கத்திக்குத்து – 6 பேர் பலி
சீனாவின் தென்கிழக்கு குவாங்டாங் மாகாணத்தில் சிறுவர்கள் பாடசாலை ஒன்றில் நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் சீன பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து,…
இலங்கைக்குச் சொந்தமான கலைப்பொருட்களை மீள கையளிக்கவுள்ளது நெதர்லாந்து
நெதர்லாந்தில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியம் அருங்காட்சியகத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கண்டி இராச்சியத்தை சேர்ந்த ஆறு கலைப்பொருட்கள் இலங்கைக்கு மீள ஒப்படைக்கப்படவுள்ளன. இது தொடர்பான வர்த்தமானியை…
இந்தோனேசியாவில் பதிவாகிய நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது குறித்த நிலநடுக்கமானது, இன்று அதிகாலை 1.48 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207…
த்ரெட் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்
டுவிட்டருக்கு போட்டியாக தற்போது முகப்புத்தகத்தின் தாய் நிறுவனமான மெட்டா திரெட்ஸ் எனும் புதிய செயலியை கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. தற்போது திரெட்ஸ் பயனாளிகளின் எண்ணிக்கை 30 மில்லியனைத்…
அமெரிக்க சரக்குக் கப்பல் விபத்து – இருவர் உயிரிழப்பு
அமெரிக்காவில் ஜயாயிரம் கார்களை ஏற்றி சென்ற சரக்கு கப்பல் ஒன்று, நெவார்க் நகர துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, கப்பலின் 11 மற்றும் 12-வது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில கார்கள் தீப்பற்றி…
மெக்ஸிக்கோவில் பேருந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்கா நாடான மெக்ஸிக்கோவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஓசாகாவில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த…
உலக சந்தையில் தங்கத்தின் நிலவரம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 6.95 டொலர்கள் சரிவடைந்து, 1,919.38 டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்த மாதம் தங்கத்தின்…
புகழ்பெற்ற பொப் பாடகி 48 வயதில் மரணம்
1990கள் மற்றும் 2000 களில் ஆசியாவின் பொப் பாடகி கோகோ லீ, தனது 48 ஆவது வயதில், நேற்று காலமானார். ஹாங்காங்கில் பிறந்த லீ, சிறுவயதில் அமெரிக்காவுக்குச்…