முகமது கடாபியின் மகன் வைத்தியசாலையில் அனுமதி
ஆபிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 – 2011 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்து சர்வாதிகார ஆட்சி நடாத்திய முகமது கடாபியின் மகன் சிறையில் உண்ணாவிரதம்…
ஆப்கானிஸ்தானில் அழகுக் கலை நிலையங்களுக்கு தடை
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில், பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதுவரைகாலமும், பெண்கள் பாடசாலை, கல்லூரிகளுக்குச் செல்லவும், பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில்…
அமெரிக்காவிலுள்ள இந்திய துணை தூதரகம் தீக்கிரை
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்தியத் துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது,கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்க நேரப்படி, 1.30 மணி முதல் 2.30…
மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்பட, இன்றைய தினம்(3) ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.21 அமெரிக்க…
கொலம்பியாவில் பயிற்சி விமானங்கள் விபத்து – இருவர் பலி
கொலம்பியாவில், நடுவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இரு இராணுவ விமானங்கள் மோதியதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து, கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அபியாய் விமானப்படை…
கனடாவில் கனரக வாகனம் – கார் விபத்து : சிறுமி உயிரிழப்பு
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மான்ட்ரியலில் இருந்து தென்மேற்கே பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி ஒருவர் இறந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வீதியில்…
அமெரிக்காவின் பால்டிமோரில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள பால்டிமோர் நகரில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக…
பாலஸ்தீன ஜெனின் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்
வடக்கு மேற்குக் கரையில் உள்ள ஜெனின் முகாம் மீது இஸ்ரேலிய இராணுவம் பாரிய இராணுவத் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. விமானத் தாக்குதல்களுடன் தொடங்கிய குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய காட்சிகள்…
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி…
கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் மோதி விபத்து – 48 பேர் உயிரிழப்பு
கென்யாவில் கண்டெய்னர் ஒன்று, அருகில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். வேகமாக வந்த கண்டெய்னர் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த விபத்து…