சிலியில் கனமழை – வீடுகளை இழந்த மக்கள்

சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது. சிலியின் கான்செப்சியன் மற்றும் நிக்குயின் ஆகிய பகுதிகளில்…

மின்சார கார்களால் வீதிகளுக்கு இரு மடங்கு சேதம் – ஆய்வில் தகவல்

பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார கார்களால் வீதிகள் இருமடங்கு சேதமடைவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில், ஏனைய…

பிரான்ஸில் வாகனத்தை நிறுத்த மறுத்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

கட்டளையை மீறி, வாகனத்தை செலுத்திய இளைஞன் ஒருவனை பிரான்ஸ் பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் பாரிஸுக்கு வெளியே, நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….

விஞ்ஞானி ஜான் குட் எனப் இயற்கை எய்தினார்

லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானியான ஜான் குட்எனப் இயற்கை எய்தினார். இறக்கும் போது அவருக்கு வயது 100. வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள்…

உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் பதிவு

காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் பதிவாகியுள்ளது. சுவிஸ்ஸர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம், உலகளவில் காற்றின்…

மூன்று அதிகாரிகளை பணிநீக்கம் செய்த பாகிஸ்தான் இராணுவம்

கடந்த மே மாதம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடந்த போராட்டங்கள் தொடர்பில், மூத்த அதிகாரிகள் மூவரை பாகிஸ்தான் இராணுவம் பணி…

சிட்னியின் கார் தரிப்பிடத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் அங்காடியிலுள்ள கார் தரிப்பிடத்தில், நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று, உள்ளூர் நேரப்படி 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது….

அமீரகத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. குடியிருப்பின் ஒரு பகுதியில் பரவிய தீ…

அமெரிக்க விளையாட்டு அரங்கில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸின் சொழமா நகரிலுள்ள பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் சிலர் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென நுழைந்த துப்பாக்கி தாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த சம்பவம்…

வாக்னர் குழுவினரின் கிளர்ச்சி; உலக சந்தையில் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த வார இறுதியில், வாக்னர் குழுவினரால் ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்ட கிளர்ச்சி காரணமாக இந்த…