நாசிப் படைகளைப் போல ரஷ்யாவும் தோற்கடிக்கப்படும்!
ஹிட்லரின் நாசிப் படைகள் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று ரஷ்யாவும் போரில் தோற்கடிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள போர் நினைவுச்…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானிய இராணுவம் குறித்து இழிவாகப் பேசியமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இம்ரான்…
பாகிஸ்தானில் பாடசாலை ஆசிரியர்கள் சுட்டுக் கொலை!
பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துங்குவாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 ஊழியர்கள் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளனர். உயர்நிலைப் பாடசாலையில் பரீட்சை…
இலங்கைக் கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுடன் தொடர்புடைய நபர் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை!
அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) கயாரா குழுவைச் சேர்ந்த பயங்கரவாதி என அடையாளப்படுத்தப்படும் இக்பால் என்ற பாலி கயாராவை தேரா இஸ்மாயில் கானில் உள்ள ஃபதே…
ருவாண்டாவில் கனமழை; வெள்ளத்தால் 130 பேர் பலி!
ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்குண்டு இதுவரையில் 130 க்கும் மேற்பட்டோர் பலியாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிக…
சுங்க விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு ஆஸி – இலங்கை ஒப்பந்தம்!
சுங்க நடவடிக்கைகள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்திற்கும் அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அதன்படி,…
செர்பியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி!
செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எட்டு மாணவர்களும் ஒரு காவலாளியும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் மேலும் 6 மாணவர்களும்…
உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது!
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மே 3 ஐ உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அறிவித்தது, பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 1948 ஆம்…
சூடானில் மோதலுக்கு மத்தியில் ஏழு நாள் போர் நிறுத்தம்!
சூடானில் அதிகார மோதலில் ஈடுபட்டிருக்கும் இரணுவக் குழுக்களிடையே ஏழு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இரணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து வரும் மோதல் காரணமாக…
சூடானில் இருந்து மூன்றாவது தொகுதி இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டனர்
சூடானில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட இலங்கையர்களின் மூன்றாவது குழு நேற்று சவூதி அரேபியாவின் ஜெட்டாவை வந்தடைந்தது. இதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியோடு சவூதி…