அர்ஜென்டினாவில் நெருக்கடி; நிதி அமைச்சர் ராஜினாமா

அர்ஜென்டினாவில், டாலருக்கு நிகரான அந்நாட்டின் கரன்சியான, ‘பெசோ’வின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, அந்நாட்டு நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தென் அமெரிக்க நாடான…

உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.40 கோடியை தாண்டியது.!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.87 கோடியை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது…

விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை எதிர்த்து அமெரிக்க எம்.பி.,க்கள் பைடனுக்கு கடிதம்

விவசாயிகளுக்கு இந்தியா அதிக மானியம் அளிப்பதை தடுத்து நிறுத்த, உலக வர்த்தக அமைப்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்….

மூன்றரை இலட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம்

சோமாலியாவில் 5 வயதுக்கும் குறைந்த 1.5 மில்லியன் சிறார்களுக்கு மந்தபோசனை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

சீனாவில் கொரோனா தீவிரம்: குடியிருப்பு பகுதிகளுக்கு ‘சீல்’

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் குடியிருப்பு பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் 2019ல் கொரோனா வைரஸ் முதலில் தோன்றி, பின் உலகம் முழுதும் பரவியது. இரண்டு…

தென் ஆப்ரிக்க விடுதியில்20 இளைஞர்கள் பலி

தென் ஆப்ரிக்காவில் இரவு விடுதியில், 20 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தென் ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு…

கருக்கலைப்புக்கான செலவை ஏற்கும் அமெரிக்க நிறுவனங்கள்

அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கான சுதந்திரத்தை உச்ச நீதிமன்றம் பறித்துள்ள நிலையில், அங்குள்ள முன்னணி நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு…

ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 தடை

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட ஜி-7 நாடுகள் முடிவு செய்துள்ளன….

40க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு குரங்கம்மை

`குரங்கம்மை நோயை தற்போதைய சூழலில் அவசரநிலையாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை,’ என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே பரவி வந்த…

வங்கதேசத்தின் நீண்ட பாலம்: திறந்து வைப்பு

வங்கதேசத்தின் மிக நீண்ட பாலமான ‘பத்மா’ பாலத்தை அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று திறந்து வைத்தார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் தென்மேற்கே உள்ள பகுதிகளை…