அப்பிள் – செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கைச்சாத்து

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட உதிரிப்பாகங்களைப் பயன்படுத்துவதற்காக சிப்மேக்கர் பிராட்காமுடன் பல பில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், குறித்த…

கயானா தீ விபத்துக்கான காரணம் வெளியானது

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு கயானா பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டதைத்…

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடிப்பினால், 2 கிலோ மீற்றர் உயரத்துக்கு நெருப்புக் குழம்பு வெளியேறியுள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகையினால் அருகில் உள்ள பிரதேசங்கள் பாதிக்கப்பட்டதை…

கயானா பாடசாலையில் தீ விபத்து; 19 குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய கயானாவின் சுரங்க நகரமான மஹ்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கயானா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு இந்த தீ விபத்தானது, பாடசாலை…

வாட்ஸ்அப் (WhatsApp) இல் மற்றுமோர் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்அப்(Whatsapp) பயனர்களின் நலன் கருதி மெட்டா(Meta) நிறுவனம் இன்று புதிய அம்சமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பப்படும் அல்லது எழுத்துப் பிழையுடன் அனுப்பப்படும் தகவல்களை பயனர்கள் 15…

ஜனாதிபதிக்கும் ஜப்பான் பிரதமருக்குமிடையே இருதரப்புப் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள்,…

தென் பசிபிக் சமுத்திரத்தில் இன்று மீண்டும் பாரிய நிலநடுக்கம்!

தென் பசிபிக் சமுத்திரத்தில் நியு கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் மீண்டும் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது. 7.1 ரிக்டர் அளவுடையதாக இந்த…

விமான விபத்தில் சிக்கிய குழந்தைகள் 17 நாட்களுக்குப் பிறகு அமேசனில் மீட்பு

அமேசன் பகுதியில், விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்த கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நான்கு குழந்தைகள், இரண்டு வாரங்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். மே முதலாம் திகதி,…

அமெரிக்க அதிபர் பைடனின் திடீர் முடிவால் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு இரத்து

ஆஸ்திரேலியாவில் வரும் வாரம் நடைபெறவிருந்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு திடீரென இரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் வாரம்…

இத்தாலியில் வெள்ளப்பெருக்கு; எமிலியா-ரோமக்னா F1 போட்டி நிறுத்தப்பட்டது

இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கும்…