பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பம்!
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்…
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியம்- அமைச்சர் பிமல் தெரிவிப்பு!
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான…
இறைவரி திணைக்களம் 2025ஆம் ஆண்டு அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக தகவல்!
இலங்கை இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டு அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 90 வருடத்தில் இது மாபெரும் அதிகரிப்பு…
பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கமரா- அமைச்சர் வெளியிட்ட தகவல்!
போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் குறைத்துக்கொள்ளும் பொருட்டு பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்!
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழு ஒன்றினால் இன்றையதினம் (24) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம்,…
பிரதமர் ஹரிணி மற்றும் அமெரிக்கத் தூதுவர் இடையே சந்திப்பு!
பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) ஆகியோருக்கு இடையில் இன்றையதினம் (24) நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த…
மீனவ சமூகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மீனவர் ஓய்வூதியத் திட்டம்’!
மீனவ சமூகத்திற்காக ‘மீனவர் ஓய்வூதியத் திட்டம்’ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் கடந்த 22ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில்…
பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல்!
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. டிஜிட்டல்…
யாழில் புதிய பேருந்து சேவை!
யாழில் புதிய பேருந்து சேவை ஒன்று இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 782 வழித்தட பேருந்து சேவை இலங்கை போக்குவரத்து சபையினால் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது….
இன்றைய வானிலை அறிக்கை!
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலையானது நாளையளவில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான…
