இந்தியப் பிரதமா் மோடியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு !
இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி இம்மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் இலங்கையில் ஜனாதிபதித் தோ்தல் நடைபெறுவதால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. தோ்தல் முடிவடைந்த பின்னரே அவரது விஜயத்துக்கான திகதி…
மஹிந்த – ரணில் திடீா் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஸவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு – விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபஸவின் இல்லத்தில் நேற்றிரவு 7…
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் அனுரகுமாரவுடன் முக்கிய சந்திப்பு!
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் விடுதலை…
திருமலை மாவட்ட எம்.பி. குகதாசனுக்கு வரவேற்பு!
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களின் கௌரவிப்பு நிகழ்வானது திரியாய் தமிழ் மஹா வித்தியாலயத்தில் திரியாய், கட்டுகுளம், கல்லம்பத்தை, செந்தூர் ஆகிய ஊர்…
தனியார் நிறுவனங்களுக்களுக்கான ஒன்லைன் வீசா சேவை குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒன்லைன் வீசா சேவையை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அமல்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு…
லிட்ரோ கேஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஆகஸ்ட் மாதத்துக்காக திருத்தம் செய்யவில்லை என லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர்…
ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது!
ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இந்த…
ரணிலுக்கு ஆதரவளிக்கும் சிறிலங்கா சுதந்திர கட்சி!
நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த…
ரணிலுக்கு ஆதரவளிப்பதாக மகிந்தவிற்கு கடிதம் எழுதிய பிரசன்ன ரணதுங்க!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி பொதுஜன பெரமுன கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாது என தெரிவித்து…
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் முன்னிலையில் – ஞானசார தேரர் தகவல்!
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவே முன்னிலையில் இருக்கின்றார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதித்…
