கார் பந்தயத்தில் காயமடைந்த மாணவியும் உயிரிழப்பு!

தியத்தலாவை ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளார். அவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர…

ரஷ்ய இராணுவத்தில் பணி! இலங்கையரை அனுப்பிய நிறுவனத்தினர் கைது!

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட…

கோப்பாயில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு…

வான் கதவுகள் இன்று திறப்பு!

சில தினங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன என்று புத்தளம் மாவட்ட அனர்த்த…

இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்தை செலுத்திச் சென்ற சாரதி உயிரிழப்பு!

இலங்கை போக்குவரத்து சபைக்கு  சொந்தமான பேரூந்தின் சாரதி ஒருவர் தான் செலுத்திச் சென்ற பேரூந்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் லிந்துலையில் நேற்று மாலை…

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல்! விசாரணைகள் ஆரம்பம்!

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  நேற்று (15) பிற்பகல்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகள் ஜூன் மாதம் ஆரம்பம்!

இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான க.பொ.த உயர்தர வகுப்புகள் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என…

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய பிரதான வீதி முடக்கம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய பிரதான வீதி இன்று (16) மாலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை…

போகஹபலஸ்ஸ காப்புக்காட்டில் காடழிப்பை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

போகஹபலஸ்ஸ வனப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத காடழிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபர்  ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான தாள்1 க்கு இலவச மதிப்பெண்கள் வழங்க தீர்மானம்!

2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான தாள் 01 இன் வினாக்கள் 09 மற்றும் 39 ஆகிய கேள்விகளுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து தலா ஒரு…