அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100 வயதில் காலமானார். ஜோர்ஜியாவில் உள்ள இல்லத்தில் ஜிம்மி கார்ட்டர் காலமானார் என அவரது மகன் தெரிவித்துள்ளதுடன், அவர் எனக்கு…

தீப்பிடித்த தென்கொரிய விமானத்திலிருந்து வந்த குறுஞ்செய்தி!

நேற்றைய தினம் காலை 181 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில்  179 பேர்வரை பலியாகியுள்ளதால் சோகம் கலந்த ஒரு அமைதியான சூழல் தென்கொரியாவில் நிலவியது….

தென்கொரிய விமான விபத்தில் இருவரை தவிர அனைவரும் உயிரிழந்திருக்கலாம்!

தென்கொரிய விமானவிபத்தில் விமானத்தில் பயணித்தவர்களில்  இருவரை தவிர அனேகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் விமான நிலையத்தில் மிகவும் வேதனையளிக்க கூடிய காட்சிகளை காண முடிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன….

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டம் ஜனவரியில் நடைமுறைக்கு வருகிறது!

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) என்ற திட்டம் முறையான சுகாதார சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான கொள்கைகளுடன்…

தென்கொரிய நாடாளுமன்றம் பதில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை நிறுவேற்றம்!

தென்கொரிய நாடாளுமன்றம் பதில் ஜனாதிபதி ஹான் டக்  சூவிற்கு எதிராக  அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட இரண்டு வாரங்களின்…

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு!

அரசியலில் இருந்து இன்று (27) ஓய்வு பெறுவதாக முன்னாள் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார். பாணந்துறையில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வௌியிடும்…

குருகங்கைக்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி, குருவிட்ட நகரத்தில் குருகங்கைக்கு அருகில் நேற்று (26) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும்…

அநுராதபுரம் விபத்தில் இருவர் படுகாயம்!

அநுராதபுரம், ஹபரணை, ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில்  வேன் ஒன்றும் கார் ஒன்றும் மோதி  இடம்பெற்ற விபத்தில்  இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று  (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது….

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்தவர்களுக்கு விளக்கமறியல்!

ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம்  07 ஆம் திகதி வரை…

விமான பயணத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு!

டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த குறித்த…