பாதாள உலக மன்னன் ‘உரு ஜுவா’வின் நெருங்கிய தோழர் கைது
பாதாள உலக மன்னன் ‘உரு ஜுவா’வின் நெருங்கிய தோழர் என நம்பப்படும் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு ஹங்வெல்ல தித்தெனிய பிரதேசத்தில் வைத்துக் கைது…
ஆண்டின் முதல் பாதியில் அதிகரித்த வரி வருவாய் – உள்நாட்டு வருவாய் துறை
உள்நாட்டு வருவாய் துறை, இந்த ஆண்டின் முதல் பாதியில் 696,946 மில்லியன் ரூபாய்களை மொத்த வரி வருவாயாக வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டின் முதல்…
தபால் விநியோகத்துக்கு இனி முச்சக்கர வண்டி – சாந்த பண்டார
இலங்கையில் தபால் சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய மிதிவண்டிகள் இல்லாமல், முச்சக்கர வண்டிகள் மூலம் தபால்காரர்கள், கடிதங்களை வழங்குவார்கள் என வெகுஜன ஊடக…
தபால் துறையை நவீனப்படுத்துவதற்காக புதிய மசோதா அறிமுகம்
தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலத்தை இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்….
பொரளையில் இடம்பெற்ற விசேட பொலிஸ் நடவடிக்கை – 13 பேர் கைது
பொரளை, சஹஸ்புர வீடமைப்புத் தொகுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை…
யாழ்ப்பாணம் பொதுசன நூலக ஏற்பாட்டில் நூல் வெளியீட்டு விழா
புலம்பெயர்ந்து வாழ்கின்ற நூலசிரியரான என். செல்வராஜா அவர்களால், பொதுசன நூலகம் தொடர்பான எழுதப்பட்ட RISING FROM THE ASHES, யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகிய தலைப்புக்களிலான இரு…
சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா நாளை
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழா நாளை மாலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில்…
துனுமல சரத் சுட்டுக் கொலை
வரகாபொல, கலபிடமட, துனுமலவத்த பிரதேசத்தில் துனுமல சரத் எனப்படும் பாதாள உலக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இனந்தெரியாத நபர்களினால் இன்று காலை கெப் வண்டியில் அவர் பயணித்தபோது…
மக்கள் ஆய்வக எலிகளாகிவிட்டனர்: விமல் வீரவன்ச
அவசரகால கொள்வனவுகளின் கீழ் தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதால் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வரும் மக்கள் ஆய்வுக்கூட எலிகளாக மாறியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின்…
அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட சுற்றறிக்கை வெளியீடு
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் பணிமூப்பு அல்லது ஓய்வூதியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நாட்டிற்குள் அல்லது வெளிநாடுகளில் செலவிடுவதற்காக அரசாங்கம் அவர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறையை வழங்கியுள்ளது. பொது…