சுவிட்சர்லாந்திற்கு விஜயம் ஜனாதிபதி!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்திற்கு பயணித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…
தேர்தல்கள் தொடர்பாக ரணிலின் அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அதனை தொடர்ந்து நாடாளுமன்ற, மாகாணசபை தேர்தல்களும் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம்…
முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ள ரணில் விக்ரமசிங்க!
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற வட மாகாணத்துக்கான விசேட தேவை உடையவர்களுக்கான வைத்தியசாலையை திறந்து வைக்க…
ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி கூட்டம் – மகிந்த, பசில் பங்கேற்க தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று இடம்பெறவுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி…
லண்டன் மற்றும் பிரான்ஸ் நோக்கி ரணில் பயணம்!
எதிர்வரும் 17ஆம் திகதி பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி பெரிஸ்…
தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்..! ரணிலிடம் தமிழ் அரசு கட்சி வலியுறுத்தல்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை…
ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று(08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு…
“ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” – மூன்றாம் பதிப்பு ரணிலிடம் கையளிப்பு
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய “ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” எனும் நூலின் மூன்றாம் பதிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று…
இதுவே எனது இலக்கு..! நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரையில் ரணில்
ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் 2048 இல் இலங்கையை அபிவிருந்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது இலக்காகும்…
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை..!
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட…