மீண்டும் வாகன இறக்குமதி!

2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்மதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது X தளத்தில் பதிவொன்றை தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி…

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு பிணை!

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முன்னதாக பிடியாணை…

அலிசப்ரியின் சிங்கப்பூர் விஜயம்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அவர் சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ள…

ஈரான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்தார் அலி சப்ரி!

ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சருடனான சந்திப்பில் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புக்கள் , வர்த்தகம், சுற்றுலா,…

ஈரான் செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை…

பொலிஸ் அதிகாரப் பகிர்வு பாரதூரமானது – அலி சப்ரி விளக்கம்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை பகிரும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தெற்கு மக்கள் உள்ளிட்ட…

இதுவே ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பு! அலி சப்ரி

வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் என வெளிநாட்டலுவல்கள்…

அலி சப்ரியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை இன்று (11) சந்தித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்…

பிரிவினைவாத சக்திகளின் கைக்கூலியே சாணக்கியன் – அலி சப்ரி குற்றச்சாட்டு

வெளிநாட்டுப் பிரிவினைவாதக் குழுக்களின் கைக்கூலியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகின்றார் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பினார்…

ஸ்டான்மோர் கிரசென்ட்டில் கோட்டபாயவுக்கு உத்தியோகபூர்வ இல்லம்! சாணக்கியன் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்டான்மோர் கிரசென்ட்டில் புதிய உத்தியோகபூர்வ இல்லத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வழங்கியுள்ளார் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…