அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கிச் சூடு- இருவர் பலி
அமெரிக்காவின்,வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உள்ள ஹியூஜினோட் உயர்தரப் பாடசாலையில், இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கடந்த செவ்வாயன்று திட்டமிடப்பட்டிருந்த மற்றுமொரு…
தீ விபத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய கர்ப்பிணி- அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் பாடசாலை பேருந்து சேவையில் ஓட்டுனராகப் பணி புரியும் 8 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பேருந்துத் தீ விபத்திலிருந்து 38 பாடசாலை மாணவர்களை காப்பாற்றியுள்ளார். சம்பவ…
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படும் – ஜோ பைடன் எச்சரிக்கை
நாட்டின் கடன் வாங்கும் அதிகாரத்தை 31.4 டிரில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கக் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அதற்குப் பதிலளித்த…
அமெரிக்காவிற்குப் படையெடுக்கும் புலம்பெயர்ந்தோர்
அமெரிக்காவில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்திருப்பதால் அமெரிக்காவிற்குள் நுழைவதற்காகப் புலம்பெயர்ந்தோர் அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் குழுமிக் காணப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவுக்குத் தஞ்சம்…
டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்!
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு, 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீட்டுத் தொகையாகச் செலுத்துமாறும் டிரம்புக்கு அந்த நீதிமன்றம்…
கலிபோர்னியாவில் சிறிய ரக விமான விபத்து – மூவர் பலி
கலிபோர்னியாவில் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், Beechcraft A36…
அமெரிக்காவில் புழுதிப் புயலால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் திடீரென வீசிய புழுதிப் புயலால் நெடுஞ்சாலையில் 80 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதால் சங்கிலித் தொடர் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் வாகன நெரிசலில்…
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளைத் தடுக்கக்கோரி மாணவர்கள் பேரணி!
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களைத் தடுக்க வலியுறுத்தி அமெரிக்காவின் நாஷ்வில் நகரில் பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் டென்னசி மாகாண தலைமையகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றுள்ளனர். கடந்த மார்ச் 27…