இலங்கைக்கு IMF முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி

கடனை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத்…

நாட்டு நிலைமையில் இரண்டாம் தரமா என்ற கேள்வி ரணிலுக்கு அவசியமா? கேள்வியெழுப்பும் பிரமுகர்!

இலங்கைக்கு இரண்டாவது தடவையாக IMF நிதி வழங்குமா, வழங்காத  என்று இருக்கின்ற நிலையில் செக்கன்ட் கிளாஸா? என்று கேட்பது தேவையான விடையமா? என சாவகச்சேரி பிரதேச சபையின்…

நாணய நிதியத்தின் இரண்டாம் கட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் இலங்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் முழுமையான பொருளாதார மீட்சி…

நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவு!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான…

முதல் மீளாய்வுத் தேவைகளை பூர்த்தி செய்துள்ள இலங்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வுக்கு முன்னதாகவே பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்…

எதிர்க்கட்சி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளிடையே சந்திப்பு!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் மீளாய்வு நடவடிக்கைகளுக்காக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான…

ஐஎம்எஃப்பின் கடும் நிபந்தனைக்குள் சிக்கியுள்ள இலங்கை!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

ஆசியாவில் செயற்படும் விதத்தை நாணய நிதியம் இலங்கையில் பரீட்சித்து பார்க்கின்றது!

சர்வதேச நாணய நிதியம் ஆசிய பிராந்தியத்தில் செயற்படும் விதம் தொடர்பாக இலங்கையில் பரீட்சித்து பார்த்து வருவதாக ஜன அரகலய அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச…

ஐ.எம்.எஃப்பின் இரண்டாம் கட்ட கடன் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கருத்து!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய…

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் இலங்கையின் முதல் மீளாய்வு!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என…