கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணியில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!
முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாகவும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் புதிய…
திட்டமிட்டு பழிவாங்கப்படும் ஊடகவியலாளர்கள் – பல் சமய ஒன்றியம் கண்டனம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சில ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக பல் சமய ஒன்றியத்தின் செயலாளர் க. ஜெகதாஸ் தெரிவித்துள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மட்டும்…
ஊடகவியலாளர்களை அடக்குவது ஜனநாயக விரோதம் – சாணக்கியன் கடும் கண்டனம்!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளின் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் ஊடவியலாளர்கள் அடங்குமுறைக்கு உட்படுத்தப்படுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்…
மட்டக்களப்பில் பிக்குவின் அடாவடி – தடுத்து வைக்கப்பட்ட மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள்!
மட்டக்களப்பில் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரால் ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வ மத தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் காணி…
ஊடகவியலாளர் நிலக்சனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு…
கை விலங்குடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஊடகவியலாளர்!
பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொரளை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். “ஊடகவியலாளர் தரிந்து குற்றவாளி அதனால்,…
மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையான் அடாவடி!
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டம்…
பொலிஸாரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் – கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு!
முல்லைத்தீவில் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். குருந்தூர்மலையில் இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பில் செய்தி கேசகரிக்கச் சென்ற போது ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன்…
‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் தொடர்பாக கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் – இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் – சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள கட்டுரைகள்…
குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் – வெளியானது கடும் கண்டனம்!
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ஊடகவியலாளர் கடந்த மே மாதம் 29ஆம் திகதி மருதானை சமூக…