மாணவியிடம் மோசமாக நடந்துகொண்ட பாடசாலை வான் சாரதி!
எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பாடசாலை வான் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து…
கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கான தடைகளை அகற்றி சுத்தம் செய்க! – நீர்ப்பாசன அமைச்சர் ரொசான் றனசிங்க
அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று,ஆலையடிவேம்பு,அட்டாளைச்சேனை பிரதேசங்களில் அமைந்துள்ள சம்புக்களப்பு வடிச்சலுக்கு தடையாக நீர்த்தாவரங்கள் நிரம்பி உள்ளதாலும் மற்றும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கு தடையாக உள்ளதாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்…
மருத்துவ அலட்சியத்தால் பிறந்த குழந்தை உயிரிழப்பு!
சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவால், மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் விழுந்த சிசு ஒன்று, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்…
பேருந்து – லொறி விபத்து : 7 பேருக்கு காயம்
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதியில் புல்லர் சந்திக்கு அருகில் விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து ஒன்றும் லொறியும்…
மீன்பிடியில் ஈடுபட்டோர் மின்னல் தாக்கி மரணம்!
மிஹிந்தலை – சிப்பிக்குளம் தம்மன்னாவ குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூவர், நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கஹட்டகஸ்திகிலிய – தம்புருவ பகுதிகளை சேர்ந்த 43 முதல்…
இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு – இளைஞனுக்குக் காயம்!
நீர்கொழும்பு, லெல்லமவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள்…
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள்!
நாட்டிற்கு பற்றாக்குறையாகவுள்ள 14 வகையான மருந்து வகைகளை இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் நிலவிய மருந்து பற்றாக்குறை 242 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
கண்டி – மாத்தளை தொடருந்து சேவை இடைநிறுத்தம்!
கண்டி மற்றும் மாத்தளை நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவை மூன்று தினங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக தொடருந்து பாதை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
சரத் பொன்சேகாவுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!
மாளிகாகந்த நீதவான் சரத் பொன்சேகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, பகொட விஜிதவன்ச தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோர் …
ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு உரிமக் கட்டணம் அறவீடு!
ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் ஒரு கிலோகிராமுக்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் வேளையில், இந்த…