எமக்கான நீதியை ஐ.நா இம்முறையாவது பெற்றுக்கெடுக்க வேண்டும்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின்…
எமது பிள்ளைகளை விடுக்க வேண்டும் என ரணிலின் காலில் விழுந்து மன்றாடினேன் – தாயின் கதறல்!
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல்…
நீதி கோரி தசாப்தங்களாக போராடும் எம்மை கண்டுகொள்ளாது கண் மூடியுள்ள சர்வதேசம்!
உள்நாட்டு பொறிமுறையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, சர்வதேசம் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வலிந்து…
கிரீஸ் படகு விபத்து – மாயமான 500 பேர்!
கிரீஸ் கடற்பகுதியில் மூழ்கிய புலம்பெயர்ந்தோர் படகில் இருந்து மேலும் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. 78 பேர் உயிரிழந்த…
நைஜீரிய படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி!
நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில்…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடித் தீர்வு – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தசாப்தம் கடந்தும் தீர்வின்றி அனுபவித்து வரும் துன்பங்களுக்கு உடனடித் தீர்வு வழங்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம்…
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய ஆணைக்குழு!
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புதிய சட்டவரைபு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளையேனும் பூர்த்தி செய்வதற்குத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உண்மை…