சர்வதேசத்திற்கு இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான ஆதாரமே கொக்குத்தொடுவாய் புதைகுழி!
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தோண்டி எடுக்கப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…
வட மாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்!
எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வி…
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் இன்று மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்தே…
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் – நீதிமன்றின் உத்தரவு!
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 ஆம் திகதி அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், எச்சங்களை அழிவடையாமால் பாதுகாக்க நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு…
யாழிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மைத்திரி!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் பயணமாக இன்று காலை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இந்த…
யாழில் இரு நாள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மீள் பரிசீலனைக்கு கோரிக்கை!
யாழில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரு திங்களில் தனியார் வகுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
வடக்கு கிழக்கில் வலிந்து திணிக்கப்படும் மௌன யுத்தம் – வஞ்சிக்கப்பட்ட தமிழர்!
தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, விகாரைகள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் வடக்கு கிழக்கில் மௌன யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்….
உதவித்திட்ட கொடுப்பனவில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான மக்கள்!
நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றை முன்னெடுப்பதற்கு தயாராகியிருந்தனர். உதவித்திட்ட கொடுப்பனவு பெயர்ப்பட்டியலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தே…
நீதி கோரி தசாப்தங்களாக போராடும் எம்மை கண்டுகொள்ளாது கண் மூடியுள்ள சர்வதேசம்!
உள்நாட்டு பொறிமுறையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, சர்வதேசம் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வலிந்து…
மன்னாரில் கரையொதுங்கிய இராட்சத கடற்பசு!
மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் கடல் பசு ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த பசு நேற்றைய தினம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மன்னார் வளைகுடா…