புதிய பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பெயரை அங்கீகரிப்பதற்காக சபாநாயகரால்…
இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு முற்றுப்புள்ளி – ஜனாதிபதி நம்பிக்கை
இந்த செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை அதன் திவால் நிலையை முறியடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய முன்முயற்சிகள், குறிப்பாக உள்நாட்டு கடன்…
ரணிலின் உயர் பாதுகாப்பு தொடர்பில் கசிந்த உள்ளகத் தகவல் – கைது செய்ய உத்தரவு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான உள்ளகத் தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. படுகொலை முயற்சி இடம்பெறலாம் என்ற…
கடுமையாக சாடிய ரணில் – பதவி விலகலை அறிவித்த தொல்பொருள் துறை பணிப்பாளர் நாயகம்
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்…
பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்று விதித்துள்ள தீர்ப்பு!
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி பெர்னாண்டோவிற்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்தே அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டு சிறைத்தண்டனை…
கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின்…
விவசாயத்துறைத் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
இலங்கையின் விவசாயத்துறையின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடலானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பில், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுக்கிடையேயும் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு…
பரீட்சை நிலையங்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!
மாணவர்கள் தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக முத்திரை வெளியீடு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன வெளியிடப்பட்டது ஜனாதிபதி ரணில்…
உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில்!
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த…