2 ஆணைக்குழுக்களுக்கு புதிய தலைவர்களை நியமித்தார் ரணில்!
தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டிற்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற…
நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள அழைப்பு!
பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்க ஹஜ்ஜுப் பண்டிகையின் போது உங்களை அழைக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹஜ்ஜுப் பண்டிகையை…
நாட்டை நேசிக்கும் ஒருவரே அடுத்த வேட்பாளர் – நாமல் வெளிப்படை!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி மற்றும் நாட்டை வெற்றியடைய செய்யக்கூடிய நாட்டை நேசிக்கும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
இந்தியாவின் ஆதரவின்றி இது சாத்தியம் இல்லை – உயர்ஸ்தானிகர் பெருமிதம்!
இலங்கையின் கடன் பொறி, இலங்கையின் செயற்பாட்டால் ஏற்பட்டது எனவும் அதற்கு வேறு எவரும் காரணம் அல்ல எனவும் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். சர்வதேச…
கடன் மறு சீரமைப்பு விவகாரம் – கூடுகிறது விசேட அமைச்சரவை கூட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டமும் ஆளும் கட்சியின் உடனான சந்திப்பும் நடைபெற உள்ளது. இன்றைய தினம் இந்த விசேட கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….
அதிகார பரவலாக்கல் தொடர்பில் ரணிலின் உறுதி மொழி!
வடக்கு கிழக்கு தமிழருக்கான அரசியல் தீர்வு , அதிகார பரவலாக்கம் குறித்து தமிழ்த் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
போர்க்குற்றத்தில் கோட்டாபயவை சிக்க வைப்பாரா ரணில்?
போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கருத்துத் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, யுத்தக்…
விசேட அமைச்சரவை கூட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு…
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள 19 தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த…
ரணிலின் உயர் பாதுகாப்பு தொடர்பில் கசிந்த உள்ளகத் தகவல் – கைது செய்ய உத்தரவு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான உள்ளகத் தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. படுகொலை முயற்சி இடம்பெறலாம் என்ற…