மகிந்தவுடன் விருந்து கொண்டாட்டத்தில் ரணில்!

பொருட்கள் மற்றும் சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அலரி மாளிகையில் இந்த விருந்துபசாரம் நடைபெற்றதாக எதிர்க்கட்சித்…

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர முடியுமா?

பாராளுமன்றத்தில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் எதிராக வழக்குத் தொடர முடியாது என இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா…

டயானா கமகேவின் கோரிக்கையை தள்ளுபடி செய்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் !

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ராஜாங்க அமைச்சர்…

சஜித்துக்கு இடையூறு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்! கிரியெல்ல கோரிக்கை !

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை…

நாடாளுமன்ற விவாதத்தின் பின்னர் சதித்திட்டம் – இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தடைவிதிக்கும் அபாயம்!

இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்றைய…

கொள்ளைக் கூட்டத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் – சஜித் ஆவேசம்!

ஆளும் மற்றும் எதிரணியினர் ஒன்றிணைந்து கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவித்த…

கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் இதுவே – கடுமையாக சாடும் சஜித்!

குடும்ப ஆதிக்கத்தினால் தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர்…

நாடாளுமன்றில் அநாகரிகமாக கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் – எதிரணியினர் குழப்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேயரத்னவை நோக்கி, இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த அநாகரீகமான கருத்தொன்றை வெளியிட்டார் என குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்-…

பறிக்கப்படுமா சரத் பொன்சேகாவின் பதவி?

சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி நலன்களுக்கு எதிராக செயல்படும் சரத் பொன்சேகாவிடம் பல உறுப்பினர்கள்…

நாடாளுமன்றில் அமைதியின்மை – இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்றில் ஏற்பட்ட அமையின்மை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற அமர்வு இன்று காலை…