தடுப்பூசி செலுத்தப்பட்ட 05 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
விதையை சாப்பிட்ட 8 மாணவர்கள் வைத்தியாசலையில்!
ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தட்சணாமருதமடு பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் 9…
பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்….
மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை உட்கொண்ட 4 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
2024 ஆம் ஆண்டின் முதல் பள்ளி பருவம் ஆரம்பம்!
2024ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் தவணைகளை ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின்…
பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது!
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்….
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூற்றாண்டு நிறைவு விழாவில் மாணவர்கள் கௌரவிப்பு!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலாசாலையின் முன்னோடிகளாகக் கொள்ளப்படும் சேர் பொன்னம்பலம் இராமநாதன் காரைநகர் அருணாசலம் உபாத்தியாயர் கோப்பாய் சுவாமிநாதன் அதிபர் பொன்னையா…
யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண்…
பாடசாலை மாணவர்கள் அபாயா அணிய தடை!
பிரான்ஸ் நாட்டில் முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவினை அந்நாட்டு பாடசாலை மாணவர்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் நன்கு…
பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுப்பு
பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது. யுனெஸ்கோவின் கல்வி தொழில்நுட்பம் குறித்த அறிக்கை, பாடசாலைகளில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனமாக பரிசீலிக்குமாறு…