இலங்கை இந்திய படகுச் சேவை – விடுதலைப் புலிகளின் கப்பல்களை பயன்படுத்த இலங்கை அரசாங்கம் தயார்!
தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர்…
மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில்!
மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்….
மக்களின் பணத்தில் கை வைத்துவிட்டு திருட்டில் ஒன்றிணையுமாறு அழைக்கிறார் ரணில்! உதயகுமார் குற்றச்சாட்டு
நாட்டில் உள்ள பல இலட்சம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தில் கை வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வருமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பது மிகவும் வேடிக்கையான விடயம்…
கைப்பற்றப்படும் வாகனங்களை முப்படையினருக்கு வழங்க அரசாங்கம் அவதானம்!
சுங்கத்தினரால் கைப்பற்றப்படும் மற்றும் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட (அசெம்பிள்) வாகனங்களை சுங்கத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுச் சேவைக்கு…
அதிகரிக்கிறது மதுபானங்களுக்கான விலை!
இலங்கையில், அனைத்து வகையான மதுபான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. வரி அதிகரிப்பே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அனைத்து மதுபானங்களும் 300 ரூபாய்க்கும்…
தலைவர் பிரபாகரன் தொடர்பான உண்மையை நிரூபிக்கத்தவறும் இலங்கை அரசாங்கம்!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார் என்பதை இலங்கை அரசு நிரூபிக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே…
விடுதலை புலிகளின் ஆயுதங்களை பாதாள குழு பயன்படுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது!
நாட்டில் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன, எல்லா பகுதிகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்….
கடனை மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அரசாங்கம் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை!
உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை…
நிரந்தரமாக்கப்படும் தொழில் – அரச ஊழியர்களுக்கான சம்பளமும் வழங்கப்படும்!
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் தொழில்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொன்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற…
பிரித்தானியாவுக்கான புதிய தூதுவராக ரோஹித்த!
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர், 28…