ரணில் எமது ஜனாதிபதி வேட்பாளர் அல்ல; கட்சி உறுப்பினரையே வேட்பாளராக அறிவிப்போம்! பொதுஜன பெரமுன
ரணில் விக்ரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளர் அல்ல என்றும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் எனவும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…
பாராளுமன்ற விசேட குழு – சாகர காரியவசம் தலைவாராக நியமிப்பு! சபையில் குழப்பம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தலைமையில் பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிதி திவால்தன்மைக்கான காரணங்களை…
ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்! நாமல் சூளுரை
தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில்…
ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெரும் – நாட்டின் ஒருமைப்பாட்டை அவர்களால் மாத்திரமே பாதுகாக்க முடியும்!
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க ராஜபக்சர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள், ராஜபக்ஷர்களால் மாத்திரமே இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அத்துடன்,…
தேர்தல் ஆணைக்குழுவில் மாற்றம்!
சமீபத்தில் கூடிய அரசியலமைப்பு சபை, தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்திருந்தது. அதன்படி, அதன் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் பெயர்…
வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம்! நாமல் சூளுரை
அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள், வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…
பிரித்தானியாவுக்கான புதிய தூதுவராக ரோஹித்த!
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர், 28…
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் கூட்டமைப்புடன் பகிரப்படும்
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இராஜதந்திர சமூகத்துடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் அதன் விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்…
ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று(08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு…
சம்பந்தனை நேரில் சென்று சந்தித்தார் சஜித்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை…