இறுதி யுத்தம் முடிவுற்ற நந்திக்கடல் கடற்கரை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நந்திக்கடல் கடற்கரையும் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் முடிவுற்றிருந்தது….
தனியார் பேருந்துகள் தொடர்பில் நடைமுறையாகின்றது புதிய திட்டம்!
தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பதற்கு கண்டி நகர அபிவிருத்திக் குழு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், கண்டி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் சாதனங்களைப்…
இலங்கை ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது விசேட வர்த்தமானி!
இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பை மதிப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 143) மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது…
இலங்கையை வந்தடைந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்!
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். இவர் இரண்டு நாட்கள் உத்யோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு…
இலங்கையை வழிக்கு கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிடமே – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!
வல்லரசு என்ற வகையில் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வழிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்….
இலங்கையில் தமிழீழம் அமைவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு சிறந்தது!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக தமிழீழம் அமைய வேண்டும் என நான்காவது சர்வதேச மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இந்திய எதிரி நாடுகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது யார்? உண்மையை உரத்து கூறுமாறு டக்ளஸ் வலியுறுத்தல்!
இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை…
மன்னம்பிட்டி பேருந்து விபத்தில் பல்கலை மாணவர்களும் உயிரிழப்பு!
பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேருந்து…
தமிழ் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த வீரசேகர – கண்டனப் பேரணிக்கு தயார் நிலை!
முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் கண்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டனப் பேரணி நளைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…
ஊடக சுதந்திரத்தையும் மக்களையும் புதிய சட்டங்களால் அடக்கி ஆள முற்படும் அரசாங்கம்!
இலங்கை அரசாங்கம் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டு வந்து, ஊடக சுதந்திரத்தை அடக்கி ஆள முற்படுகின்றது என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்…