இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது அல்ல – சரத் வீரசேகரவுக்கு பதிலடி!
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்…
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் ரணிலுக்கு உருக்கமான கடிதம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை…
அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்றும் நிர்க்கதி நிலையிலேயே!
ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்…
கட்சியின் வங்குரோத்து நிலைக்கு சஜித் பிரேமதாஸவே காரணம் – கடுமையாக சாடும் பாலித!
ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலைக்கும் வாக்காளர் தளம் வீழ்ச்சியடைந்ததற்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளே காரணம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய…
இராணுவ முகாம்களை அகற்றினால் இன்னும் பல புதைகுழிகள் வெளிப்படும்!
வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால் மேலும் பல புதைகுழிகளை கண்டுபிடிக்க முடியும் என காணாமல் போன தனது மகனைத் தேடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…
வவுனியாவிற்கு 100 கிலோமீற்றர் அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி!
அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் நேற்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் 100KMPH அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு…
சர்வதேசத்திற்கு இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான ஆதாரமே கொக்குத்தொடுவாய் புதைகுழி!
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தோண்டி எடுக்கப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…
மன்னம்பிட்டியில் கோர விபத்து – பாலத்தில் கவிழ்ந்த பேருந்து! 10 பேர் பலி
கதுருவலையிலிருந்து காத்தான்குடிக்கு பயணித்த தனியார் பேருந்து ஓன்று மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலனறுவை – மன்னம்பிட்டி…
பெண்களுக்கு எதிராக வீடியோ வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை!
பெண்களைத் தாக்குவது மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்ககை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட…
தீப்பற்றிய பயணிகள் பேருந்து தொடர்பில் போலி செய்திகள் – சட்ட நடவடிக்கைக்குத் தயாராகும் உரிமையாளர்!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து புத்தளம் பகுதியில் தீ விபத்தில் முழுமையாக எரிந்தமை தொடர்பாக சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் விஷமத்தனமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக…