பசில் அணியினருக்கு மாகாண அமைச்சு பதவிகளை வழங்க தயாராகும் அரசாங்கம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் மாகாண அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தேவையான…
மக்களுக்கு அரசியல் தீர்வைக் காட்டுவதற்கு திராணியற்றிருக்கும் ஜே.வி.பி!
மக்கள் விடுதலை முன்னணி நாட்டின் எதிர்காலம் குறித்து தீர்மானங்களை எடுக்கும் மட்டத்தில் இல்லை என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்வரிசை செயற்பாட்டாளர்களில் ஒருவரான மருத்துவர் பெத்தும் கர்ணர் தெரிவித்துள்ளார்….
இலங்கையில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படாது தடுத்தது இந்தியாவே!
இலங்கையும் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நாடுகள். கலாசார, தேசிய மற்றும் கொள்கை ரீதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா இலங்கையின் மிக நெருங்கிய கூட்டாளி மற்றும்…
முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள சரத் வீரசேகர!
குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில்…
மன்னார் கடற் பகுதியில் ஒதுங்கிய பாரிய கப்பல்!
மன்னார் கடற்பகுதியில் கப்பல் ஒன்று அநாமதேயமாக கரையொதுங்கியுள்ளது. இந்தக் கப்பல் நேற்று மாலை வேளை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரைதட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறித்த கப்பலை இலங்கை…
விகாரைக்குள் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பிக்கு – நையப்புடைத்த மக்கள்!
இலங்கையில், விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் தகாத உறவில் ஈடுபட்டு இருந்த நிலையில் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான…
இலங்கைக்குச் சொந்தமான கலைப்பொருட்களை மீள கையளிக்கவுள்ளது நெதர்லாந்து
நெதர்லாந்தில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியம் அருங்காட்சியகத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கண்டி இராச்சியத்தை சேர்ந்த ஆறு கலைப்பொருட்கள் இலங்கைக்கு மீள ஒப்படைக்கப்படவுள்ளன. இது தொடர்பான வர்த்தமானியை…
கருணா மீது நடவடிக்கை எடுங்கள் – மனிதப் புதைகுழி தொடர்பில் கஜேந்திரகுமார்!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்ணியின் தலைவர் …
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் இன்று மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்தே…
வடக்கு கிழக்கில் வளங்கள் இருந்தும் அதிகாரம் இல்லாமலேயே வாழ்கின்றோம்!
வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இந்தியாவில் மேகல்யா என்னும் நகரத்தில் T20 என்னும்…