வன்னியிலும் கால் பாதிக்கும் சீன நிறுவனம் – தமிழருக்கு ஏற்படவுள்ள பாதகம்!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வன்னியில் உள்ள அரச காணி, தனியார் நிறுவனமொன்றுக்கு பணப்பயிரை பயிரிடுவதற்கு வழங்கப்படவுள்ளதாகவும் இது அப்பகுதி தமிழ் மக்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய முத்திரை வெளியீடு!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தபால் நடவடிக்கைகளுக்காக 50.00 ரூபா பெறுமதியான புதியவகை முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முத்திரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கை நாடாளுமன்ற…

கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிழக்கில் நடத்துவது பொருத்தமில்லை!

தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணம் பொருத்தமில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஊடக…

தமிழ் பாரம்பரியம் வரலாறுகளை தாங்கிச் செல்பவரே துணைவேந்தராக வரவேண்டும்!

யாழ். பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 12…

இலங்கையில் ஆரம்பமாகிறது கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம்!

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு 11 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ள நிலையில்,…

மதத்தை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை! புத்தசாசன அமைச்சர்

பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர…

உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நேற்று(05) தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச்…

ஆரம்பமானது ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் விவாதம்!

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அண்மையில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில்…

யுத்த மௌனிப்பின் பின்னரும் அரசியல் கைதிகள் விடயத்தில் அநீதியான சட்டத்தை கடைப்பிடிக்கும் இலங்கை!

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியுள்ள நிலையிலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத அநீதியான சட்டமே நாட்டில் உள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…

தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் யாழ்.அரச அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!

யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புக்களை வாரத்தில் 2 நாட்கள் தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக…