சிறிலங்காவிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி!

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு…

ஸ்திரமடைந்து வரும் நாடு – மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்கள்!

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பெருமளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…

தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றனர். அதன்படி, அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…

இலங்கையில் சீனாவின் அடுத்த திட்டம்!

சினோபெக் நிறுவனம், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார…

இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் – பதாதைகளுடன் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு  கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம், கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, கேப்பாப்பிலவு…

அறிவுறுத்தலை மீறும் உணவகங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட அறிவுறுத்தல்!

விலைக்குறைப்பு செய்யாத உணவகங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உணவுகளின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்…

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்பதற்கு சஜித்திற்கு தடை!

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால் தாம் தனியான…

உலக நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 107 ஆவது இடத்தை பெற்றுள்ளது. 163 நாடுகளை உள்ளடக்கிய…

கடன் மறுசீரமைப்பு – பல கோடிகளை இழக்க நேரிடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டினால் எதிர்வரும் 2038ஆம் ஆண்டுக்குள் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து 12 இலட்சம் கோடி ரூபாவை இழக்க நேரிடும் என பொருளியல் துறைசார்ந்த சிரேஷ்ட…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…