ஜப்பானின் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளா் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த…

மக்களே தமக்கான மின்சாரத்தை துண்டிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்!

எரிபொருள், எரிவாயு வரிசைகள் காணப்படுவதும், மின்சாரம் துண்டிக்கப்படுவதையுமே பிரச்சினைகளாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தேசிய…

தொடரும் தாயக ஆக்கிரமிப்பு – யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!

மண்டைதீவில் இலங்கை கடற்படையினருக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

வவுனியாவில் இராணுவ தலைமையகத்திற்கு முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பதற்றம்!

வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

நாட்டு மக்களுக்கு ரணிலின் விசேட அறிவிப்பு!

அஸ்வெசும திட்டத்தை, எவரையும் கைவிடாத வகையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். தற்போது பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய வாய்ப்பு…

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் – வெளியானது கடும் கண்டனம்!

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ஊடகவியலாளர் கடந்த மே மாதம் 29ஆம் திகதி மருதானை சமூக…

சமல் ராஜபக்ஷ தொடர்பில் நாடாளுமன்றத்தின் செயலாளர் அம்பலப்படுத்தியுள்ள விடயம்!

கடன் மறுசீரமைப்புத் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக சமல் ராஜபக்ஷ வாக்களித்தமை தற்போது அம்பலமாகியுள்ளது. எனினும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சபையில்…

ஆந்திர முதல்வர் கிழக்கு ஆளுநர் முக்கிய சந்திப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும்…

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் வரி நிலுவையை  செலுத்த தவறும் பட்சத்தில் அதன் உரிமங்களை இரத்துச் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி மதுபான…

இலங்கையின் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே அக்கறையாக உள்ளனர் – சாடும் பேராயர்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். 1,000 க்கும்…